அடியேனுக்கு ஒரு நண்பர். அடிக்கடி பல திவ்ய தேசங்கள் சொல்வதும், அங்கு நடக்கும் உத்ஸவங்களை வீடியோவாகப் பதிந்து அனுப்புவதும் அவர் வழக்கம். நல்லவர்கள் நிறைந்து வாழ்வதாலேயே நல்லூர் ஆன நங்கைநல்லூரில் வாழ்பவர். திரு. ரங்கராஜன். நேற்று அவர் அனுப்பிய திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதி தெப்பம் இங்கே.
Enjoy Thiruvallikkeni Sri Parthasarathy Theppam here!
நன்றி! திரு வடுவூராரே! ஏதோ குரு தக்ஷிணை மாதிரி இதை அனுப்பி உங்களை சந்தோஷப்படுத்த முடிந்தது. ஆம்! அடியேன் உங்கள் மாணவர்களில் ஒருவன்தான். உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன்.
தெப்பத்தோடு தேரும் நன்றாக இருந்தது.மிக்க நன்றி.
பதிலளிநீக்குநன்றி! திரு வடுவூராரே! ஏதோ குரு தக்ஷிணை மாதிரி இதை அனுப்பி உங்களை சந்தோஷப்படுத்த முடிந்தது. ஆம்! அடியேன் உங்கள் மாணவர்களில் ஒருவன்தான். உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குமிகவும் அருமை
பதிலளிநீக்குIt is Valentine's day and
பதிலளிநீக்கு. . He promised His spouse;
Let's us enjoy a 'car' ride and
. . A pleasant 'boat' cruise.
Out They went together and
. . Boarded the 'Ther & Theppam'
Blessed us all and
. . Took us ashore from Bhava sagaram
Soundar
ஸ்வாமி,
பதிலளிநீக்குஅது எப்படி தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் கவிதை? உண்மையிலேயே உங்கள் பரிச்சயம் கிடைத்தது அடியேன் பாக்கியமே!
Thanks Sir for this Dharsana soubhakyam.
பதிலளிநீக்கு