திங்கள், 25 அக்டோபர், 2010

நாட்டேரி ஸ்வாமியின் டெலி-உபந்யாஸம் dtd 25-10-2010


நாட்டேரி ஸ்வாமியின் குரு பரம்பரை டெலி உபந்யாஸம் (இன்று 25-10-2010 காலையில் நிகழ்த்தியது) இங்கு உள்ளது.


ஞாயிறு, 24 அக்டோபர், 2010

திங்கள், 18 அக்டோபர், 2010

நாட்டேரி ஸ்வாமியின் டெலி-உபந்யாஸம் dtd 18-10-2010

இன்று காலையில் ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் டெலி -உபந்யாஸம் இங்கே!

நாட்டேரி ஸ்வாமியின் டெலி உபந்யாஸம்

“ஸ்ரீரங்கநாத பாதுகா” ஆசிரியர் ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாச்சார்யாரின் டெலி உபந்யாஸம் தொடர்கிறது. நேற்றைய இடுகையில் தவறாக இதை முதல் பகுதி எனக் குறிப்பிட்டிருந்தேன். மன்னிக்க வேண்டுகிறேன்.

நாட்டேரி ஸ்வாமி --- குரு பரம்பரை” டெலி உபந்யாஸம்.

திருப்புல்லாணியில் விஜயதசமி

விஜயதசமித் திருநாளான இன்று திருப்புல்லாணியில் ஸ்ரீஆதிஜகன்னாதப் பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டு கிராமத்தின் ஈசான்ய மூலையில் வன்னி மரத்தடியில் (இப்போது மரம் இல்லை. எனவே அந்த பாவனையில், ஒரு வன்னிமரக் கிளையை தற்காலிகமாக நட்டுவைத்து) அம்பு எய்தி ரக்ஷித்து ஆஸ்தானம் திரும்பினார். பல, பல வருடங்களுக்குப் பின் யானை முன் செல்ல புறப்பாடு நடந்தது. எங்கிருந்தோ எங்கேயோ சென்றுகொண்டிருந்த யானையும், பாகனும் தற்செயலாய் புறப்பாடு ஆகும்போது வர, அதை அடியோங்கள் பயன்படுத்திக் கொண்டு நீண்ட நாள் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டோம்.  ஒரு சிறு வீடியோ இங்கு

திருப்புல்லாணியில் விஜயதசமி