வெள்ளி, 12 ஜூன், 2015
செவ்வாய், 26 மே, 2015
Natteri swamy’s madal tele-upanyasams 45 முதல் 51 வரை
இந்த வலைப்பதிவுகள் மூலம் நாட்டேரி ஸ்ரீராஜகோபாலாசாரியார் நிகழ்த்தி வரும் மடல் டெலி உபந்யாஸங்களைத் தொடர்ந்து கேட்டு அனுபவித்து வருபவர்கள் அடியேனை முதலில் க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.
அடியேனுடைய மடிக் கணிணியில் ஸ்பீக்கரில் ஏற்பட்ட பழுதால் உபந்யாஸங்களை முதலில் அடியேன் கேட்டு அதன்பின் அவற்றை முறையாக எடிட் செய்து அப்லோட் பண்ண முடியாத சூழ்நிலையில் முன்பு போல் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் நடக்கும் உபந்யாஸங்களை அன்றே அப்லோட் செய்து தகவல் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மடிக் கணிணியில் பழுதுகள் தொடர ஆரம்பித்த நிலையில் புதிய கணிணிக்காக காத்திருக்கவும் நேரிட்டது.
இந்த நிலையிலும் ஒரு சந்தோஷம். ஏன் உபந்யாஸங்களை அனுப்பவில்லை என்று பலரிடமிருந்து மெயில்கள் வந்தன. அதுவரை கேட்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் இருந்தது. வந்த மெயில்களிலிருந்து அடியேன் ஏதோ சிலருக்கு உபயோகமான காரியம்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்ற சந்தோஷம். இதுபோக, ஸ்ரீ ஸ்ரீகாந்த் போன்ற சில அன்பர்கள் எனக்கு உதவவும் முன்வந்து, ஸ்ரீகாந்த் ஒரு வாரத்திற்கான உபந்யாஸத்தை மிக அழகாக எடிட் செய்து அனுப்பியும் இருந்தார். அது கூடுதல் சந்தோஷம். இன்று சென்னையில் உபந்யாஸங்களைக் கேட்டு எடிட் செய்கின்ற வாய்ப்பும் கிடைத்தது. மே மாதம் 11ம் தேதி வரை ஸ்வாமி நிகழ்த்திய உபந்யாஸங்கள் அனைத்தையும் அப்லோட் செய்திருக்கிறேன். தேதிவாரியாக உபந்யாஸங்களுக்கான லிங்க்குளை அளித்திருக்கிறேன். மிகவும் சிரமப்படுத்துகிறேன். மீட்னும் ஒருமுறை அடியேனை ஸ்ரக்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.
29-03-2015
http://www.mediafire.com/listen/ecxxeswpq7sz8ac/045_madal_(29-03-2015).mp3
06-04-2015
http://www.mediafire.com/listen/d9qvdgpex3429fb/046_madal_(06-04-2015).mp3
13-04-2015
http://www.mediafire.com/listen/amu7btteda9y40g/047_madal_(13-04-2015).mp3
20-04-2015
http://www.mediafire.com/listen/bl93w6le98ll8n5/048_madal_(20-04-2015).mp3
26-04-2015
http://www.mediafire.com/listen/xz1wxobze0whbmy/049_madal_(26-04-2015).mp3
04-05-2015
http://www.mediafire.com/listen/5whxcq2gbhxp294/050_madal_(04-05-2015.mp3
11-05-2015
http://www.mediafire.com/listen/6vdz9o8oczv4jj2/051_madal_(11-05-2015).mp3
புதன், 25 மார்ச், 2015
Madal tele-upanyasam on 23-03-2015
The 44th tele-upanyasam on Madal by Natteri Sri Rajagopalacharyar swami is available at
http://www.mediafire.com/listen/5o14khsfndgzgkf/044_Madal_(23-03-2015).mp3
சனி, 21 மார்ச், 2015
43rd tele-upanyasam on Thirumadal (16-03-2015)
16-03-2015 அன்று நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்திய திருமடல் டெலி உபந்யாஸம் (43வது உபந்யாஸம்) கேட்டு மகிழ
http://www.mediafire.com/listen/uo6b65zswtgzbjn/043_Madal_(16-03-2015).mp3
ஞாயிறு, 15 மார்ச், 2015
திருமடல் டெலி உபந்யாஸங்கள்
இந்த வலைப்பூவின் மூலம் நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி அற்புதமாக உபந்யஸித்து வரும் ‘திருமடல்’ டெலி- உபந்யாஸங்களை தொடர்ந்து ரசித்து வரும் அன்பர்கள் அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன். எதிர்பாராமல் என் கணிணியில் ஏற்பட்ட ஸ்பீக்கர் பிரச்சினையால், கடந்த சில வாரங்களாக என்னால் அந்த உபந்யாஸங்களைக் கேட்டு எடிட் செய்து வழக்கம்போல் பகிர்ந்து கொள்ள இயலாமல் போனது. ஒரு சிலர் இது குறித்து மெயிலிலும் போனிலும் கூடக் கேட்டிருந்தனர். இன்றுதான் பிரச்சினை சரியானது. உடன் முதல் வேலையாக இதுவரை பகிர்ந்து கொள்ளாமல் இருந்த கடந்த ஆறு வாரங்களில் நடந்த உபந்யாஸங்களை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இதில் முதல் உபந்யாஸம் (37வது உபந்யாஸம்) (31-01-2015 நடந்தது) அனத்யயன காலத்தை உத்தேசித்து கடந்த சில வாரங்களாக, நாட்டேரி ஸ்வாமி திருமடலைத் தவிர்த்து கிருஷ்ணாநுபவமாகச் சொல்லி வந்ததின் கடைசிப் பகுதி. அதைக் கேட்டு ரசிக்க
http://www.mediafire.com/listen/4bsp7xndy95vxph/037_Madal_(31-01-2015).mp3
அதன்பின் பிப்ரவரி 9ம் தேதி முதல், நாட்டேரி ஸ்வாமி, மீண்டும் திருமடல் உபந்யாஸங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். அவை பின் வரும் இணைப்புகளில் உள்ளன. ஒரே நாளில் இப்படி எல்லாவற்றையும் அளிப்பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
திருமடல் உபந்யாஸம் 38 (09-02-2015ல் நடந்தது)
http://www.mediafire.com/listen/udb7bvd9lcm6o6n/038_Madal_(09-02-2015).mp3
16-02-2015ல் நடந்த 39 வது திருமடல் உபந்யாஸம்
http://www.mediafire.com/listen/d34c3up1nkwipw9/039_Madal_(16-02-2015).mp3
23-02-2015ல் நடந்த 40 வது திருமடல் உபந்யாஸம்
http://www.mediafire.com/listen/s0lsbdkic8852td/040_Madal_(23-02-2015).mp3
02-03-2015ல் நடந்த 41 வது திருமடல் உபந்யாஸம்
http://www.mediafire.com/listen/wb3n81amok693in/041_Madal_(02-03-2015).mp3
09-03-2015ல் நடந்த 42 வது திருமடல் உபந்யாஸம்
http://www.mediafire.com/listen/3ejruq7iabplr6k/042_Madal_(09-03-2015).mp3
அடுத்த வாரம் முதல் வழக்கம்போல் தாமதமில்லாமல் உபந்யாஸங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.