செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

திருவரங்கர் தத்தை விடு தூது

மன்னிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

சில தினங்களுக்கு முன் இங்கு மதுரகவி ஸ்ரீநிவாச அய்யங்காரின் “திருவரங்கர் தத்தைவிடு தூது” நூலை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.  ஆனால் வீட்டில் ஏற்பட்ட சில அசாதாரணமான சூழ்நிலையால் என்னால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை.  எனவே அந்நூலைத் தட்டச்சிட்டு இங்கு பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக நூலை முழுவதுமாக வருடி இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  நூலை இங்கு படிக்கவும் செய்யலாம். அல்லது தரவிறக்கி பின்பும் நிதானமாகப் படிக்கலாம்.

thiruvarangar thatthaividu thoothu திருவரங்கர் தத்தைவிடு தூது by api_11797_rajamragu

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

தமிழில் தட்டச்சிடுவது இப்போது மிக எளிது

தமிழில் தட்டச்சிட பல வழிகள் ஏற்கனவே தெரிந்தவைதான். இன்று ஒரு விசைப்பலகை பார்த்தேன். மிக எளிமை, வேகம் A, b c,d தெரிந்தால் போதும்.
மேலதிக விவரங்களுக்கு
http://v.ramasami.tripod.com பார்க்கவும்.
அங்கு தளம்,மாடி. என்பவை normal, shift Alt என்பவற்றின் தமிழ் வடிவம் 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

சரணாகதி தீபிகை 8

நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசார்யார் ஸ்வாமி இன்று (4-2-2013) நிகழ்த்திய “சரணாகதி தீபிகை” டெலி – உபந்யாஸம்.

மீடியாபையர் லிங்கிலிருந்து தரவிறக்க

http://www.mediafire.com/download.php?xdalvbevzhmbjnx

நேரடியாகக் கேட்டு மகிழ

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

Bhagavath dyana sopana upanyasams

Sri Natteri swamy’s upanyasams on bhagavath dyana sopanam held on 21st, 26th January and 3rd February are available for download at Mediafire

Upanyasam on 21-01-2013

http://www.mediafire.com/download.php?n917w0eee93nwm2

Upanyasam on 26-01-2013

http://www.mediafire.com/download.php?w3o1vh6veo3vr29

Upanyasam on 03-02-2013

http://www.mediafire.com/download.php?t17rlzg5fo47ubx

திங்கள், 28 ஜனவரி, 2013

Saranagati Deepikai tele-upanyasams

Natteri swamy’s “Saranagati Deepikai” tele-upanyasams on 21-01-2013 and 28-01-2013 are available for download at the following links.

upanyasam on 21st January

http://www.mediafire.com/download.php?l82c5b92rhmkhs7

Upanyasam on 28th January

http://www.mediafire.com/download.php?8f1lw6kjhd7nd5x

For online listening,

21st January tele upanyasam

28th January tele upanyasam