स्वामी दया जलनिधिर्मधुर: क्षमावान्
शीलाधिक: श्रित वश: शुचिरत्युदार: |
एतानि हातुमनघो न किलार्हसि त्वं
विख्यातिमन्ति बिरुदानि मय सहैव ||
ஸ்வாமீ தயா ஜலநிதிர்மதுர: க்ஷமாவாந்
ஶீலாதிக: ஶ்ரித வஶ: ஶுசிரத்யுதார: |
ஏதாநி ஹாதுமநகோ ந கிலார்ஹஸி த்வம்
விக்யாதிமந்தி பிருதாநி மய ஸஹைவ ||
என்ற “சரணாகதி தீபிகை”யின் 52வது ச்லோகத்தின் மூலம் ஸ்வாமி தேஶிகன் பெருமாளிடம் ப்ரார்த்திப்பது என்ன என்று மிக ரஸமாக நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் ஸ்வாமி நேற்று (31`-03-2014) நடத்திய 66வது டெலி உபந்யாஸத்தில் விவரிப்பதை நகலிறக்கி ரசித்து மகிழ
(Please note: The file size is slightly bigger than the previous files. Some friends expressed their difficulty with small file sizes and hence without shrinking I have uplaoded and shared it here)
http://www.mediafire.com/listen/vegapvogcnmphmm/66_Saranagati_Deepikai_(31-03-2014).mp3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக