செவ்வாய், 21 ஜூலை, 2015

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

அமெரிக்கா வாழ் ஸ்ரீவைணவர்களின் விருப்பத்தால் கடந்த ஐந்து ஆண்டுகளாக டெலி உபந்யாஸம் நடத்தி வரும் ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாசாரியார் (ஆசிரியர், ஸ்ரீரங்கநாத பாதுகா) 20-07-2015 முதல் ஆரம்பித்திருக்கும் புதிய தொடர் உபந்யாஸம் " சொல்லாமல் சொன்ன இராமாயணம்" . 2010ல் குரு பரம்பரை, அதன்பின்  சரணாகதி தீபிகை ,தொடர்ந்து திருமங்கை ஆழ்வாரின் திருமடல் என்ற தலைப்புகளில் கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் தவறாமல் நடந்து வருகின்ற டெலி உபந்யாஸங்கள். அந்த ரீதியில் இப்போது ஆரம்பித்திருப்பது "சொல்லாமல் சொன்ன இராமாயணம்".  அது என்ன சொல்லாமல் சொன்னது? யார் சொல்லாமல் விட்டதை யார் சொன்னார்கள்? எத்தனையோ காவியங்கள் நாட்டில் இருக்க ஏன் வால்மீகியின் இராமாயணம் மட்டும் ஆதிகாவ்யமாயிற்று? கேட்டு ரசித்து ப்ரமிக்க
http://www.mediafire.com/listen/xek3kh73j75uvam/001__SSR_(19-7-2015).mp3


ssramayanam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக