பங்குனி ப்ரும்மோத்ஸவத்திலும் அதையொட்டி ஆச்ரமத்தில் நடக்கும் ததீயாராதன கைங்கர்யங்களினாலும் வைத்தமாநிதியை தட்டச்சிட நேரம் கிடைக்கவில்லை. எனவே சில தினங்களுக்கு ஸ்கான் செய்து படங்களாகவே இடுவேன். பொறுத்துக் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக