நேற்று "மாதவிப்பந்தல்" பற்றி எழுதியிருந்தேன். முழுவதும் படிக்க வேண்டுமென்று சிலர் கேட்டுள்ளனர். http://madhavipanthal.blogspot.com சென்று படிக்கலாம்.
திரு கௌஷிக் அவரது தளத்தில் இன்று சில படங்களை வெளியிட்டுள்ளார். யாரோ தெரஸி லார்சன் (Therese Larson) என்பவர் வரைந்ததாம். அவர் சொல்லவில்லை என்றால் அவை காமராவில் எடுத்தது என்றுதான் நினைப்போம். மாதிரிக்கு ஒன்று இங்கே. அனைத்தையும் பார்க்க http://www.google.com/buzz/kaushik810/Qv7qmrKZm6c/Illustrations-by-Therese-Larsson

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக