திங்கள், 20 அக்டோபர், 2014

மடல் டெலி உபந்யாஸங்கள்

சென்ற வாரத்தைப் போலவே இந்த வாரமும் நாட்டேரி ஸ்வாமியின் இரண்டு வார டெலி உபந்யாஸங்கள் இங்கே!  தொடர்ந்து ரசித்துவரும் அன்பர்கள் வழக்கம்போல் அடியேனைப் பொறுத்துக் கொள்ள வேணும்.

13-10-2014 அன்று நடந்த 21வது சிறிய திருமடல் உபந்யாஸம்

http://www.mediafire.com/listen/xcbo4ihn418as52/021_Madal_(13-10-2014).mp3 

20-10-2014 அன்று நடந்த 22வது சிறிய திருமடல் உபந்யாஸம்

http://www.mediafire.com/listen/9878qyqnlyyqsqa/022_Madal_(20-10-2014).mp3

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

Natteri swamy’s tele-upanyasams on “Madal”

ஸ்வாமி தேசிகனின் திருநக்ஷத்ர உத்ஸவ காரியங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாலும், அது முடிந்தபின் ஒரு வாரத்துக்கும் மேலாக திருப்புல்லாணி தொலைபேசி நிலையம் செயலிழந்ததால் இணைய இணைப்பு கிடைக்காததாலும், கடந்த இரு வாரங்களாக நடந்த நாட்டேரி ஸ்வாமியின் திருமடல் டெலி உபந்யாஸங்களை உரிய நேரத்தில் இங்கு இடமுடியவில்லை. மிகுந்த ஆர்வத்துடன் அந்த உபந்யாஸங்களைக் கேட்டு ரசித்து வருபவர்கள் அடியேனை க்ஷமிக்க வேணும்.

29 -- 09 – 2014 அன்று நடந்த உபந்யாஸம்  இங்கு இருக்கிறது.

http://www.mediafire.com/listen/40642b07bbqyp46/019_Madal_(29-09-2014).mp3

06 – 10 – 2014 அன்று நடந்த உபந்யாஸம் இங்கு இருக்கிறது.

http://www.mediafire.com/listen/sdvj1csv2oi7841/020_Madal_(06-10-2014).mp3

திங்கள், 22 செப்டம்பர், 2014

siRiya thirumadal Tele-upanyasam on 22-09-2014

Tele-upanyasam on “siRiya thirumadal” by Natteri Sri Rajagopalachariar swami held on 22-09-2014 can be downloaded from/directly listened to

http://www.mediafire.com/listen/t1rjewa2pt6660d/018_Madal_(22-09-2014).mp3

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

16th and 17th Tele-upanyasams on siRiya thirumadal

Those who regularly follow the tele-upanyasams on Madal by Natteri Sri Rajagopalacharyar swami may kindly excuse me for the failure to update last two upanyasams in time. Due to some other priorities, the delay happened.

The tele-upanyasam on 08-09-2014 is available here

http://www.mediafire.com/listen/1f15h279ggg3ys3/016_Madal__(08-09-2014).mp3

The tele-upanyasam on 15-09-2014 is available here

http://www.mediafire.com/listen/t8l66as6c2wlbiq/017_Madal_(15-09-2014).mp3

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

siRiya thirumadal tele-upanyasam dated 01-09-2014

15th Tele-upanyasam on “siRiya thirumadal” delivered by Natteri Sri Rajagopalacharyar swami on 01-09-2014 is now available at

http://www.mediafire.com/listen/k0tmbd7aek1exqd/015_madal_(01-09-2014).mp3