புதன், 22 ஜனவரி, 2014

சரணாகதி தீபிகை உபந்யாஸம் (20-01-2014)

ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த “சரணாகதி தீபிகை”யின் விரிவுரையாக வாரா வாரம் நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசார்யார் ஸ்வாமி நிகழ்த்தி வரும் அமுத வெள்ளமென அமைந்து வரும் டெலி-உபந்யாஸத்தின் 56வது பகுதியை (20-01-2014 அன்று நிகழ்த்தியது) நகலிறக்கி அனுபவிக்க

https://www.mediafire.com/?djs2nsxxk0fpl22

புதன், 15 ஜனவரி, 2014

Saranagati Deepikai tele-upanyasam on 13-01-2014

13-01-2014 அன்று நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசார்யார் நிகழ்த்திய 55வது "சரணாகதி தீபிகை" டெலி -உபந்யாஸம் நகலிறக்கிக் கேட்டு மகிழ

செவ்வாய், 7 ஜனவரி, 2014

சரணாகதி தீபிகை டெலி உபந்யாஸம் (06-01-2014)

சரணாகதி தீபிகையின் 37,38,39வது ச்லோகங்களினாலே ப்ரபத்தி பண்ணிக் கொண்டவருக்குக் கிடைக்கும் பலன்களை விவரித்த ஸ்வாமி தேசிகன், 40 வது ச்லோகத்தில்  முக்தி என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று அழகாக விவரிப்பதை , தனது 54வது "சரணாகதி தீபிகை" டெலி-உபந்யாஸத்தில் நாட்டேரி ஸ்ரீராஜகோபாலாசார்யார் ஸ்வாமி விஸ்தாரமாக எடுத்துரைப்பதைக் கேட்டு மகிழ

ஞாயிறு, 5 ஜனவரி, 2014