வைஷ்ணவ பக்திதான் உயர்ந்தது என்று சொல்வார்கள். வைஷ்ணவ பக்தி கிடைக்காது, வைஷ்ணவ பக்தியே விசேஷம், வைஷ்ணவ பக்தியைக் கொண்டாடுவார்கள், வைஷ்ணவ பக்திகிடைத்தால் சந்தோஷப்படுவார்கள். எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படுவார்கள் என்பதையெல்லாம் விவரிக்கும் மடல் பாசுரங்களை இன்று தனது 28ஆவது டெலி உபந்யாஸத்தில் ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாசார்யார் ஸ்வாமி விவரிப்பதை அனுபவிக்க
http://www.mediafire.com/listen/u8zm56wgoczuy7w/028_Madal_(01-12-2014).mp3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக