தேதி | விசேஷம் | காலை | இரவு புறப்பாடு | மண்டகப்படிதாரர் |
2014 ஏப்ரல் 5 | முதல் திருநாள் | துவஜா | சூர்ய ப்ரபை | வண்ணாங்குண்டு ஸ்ரீ ராமமூர்த்தியா பிள்ளை குடும்பத்தார் |
ஏப்ரல் 6 | இரண்டாம் திருநாள் | பல்லக்கு | சிம்ம வாகனம் | சிவகங்கை சமஸ்தானம் |
ஏப்ரல் 7 | மூன்றாம் திருநாள் | பல்லக்கு | ஹனும வாகனம் | ஸ்ரீ புருஷோத்தமராயர் |
ஏப்ரல் 8 | நான்காம் திருநாள் | பல்லக்கு அதன்பின் பெருமாள் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் | பெருமாளும் இராமனும் இரட்டை கருட வாகனம் | ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் |
ஏப்ரல் 9 | ஐந்தாம் நாள் | பல்லக்கு | சேஷ வாகனம் | திருவனந்தபுரம் சமஸ்தானம் |
ஏப்ரல் 10 | ஆறாம் நாள் | பல்லக்கு | யானை வாகனம் அதன்பின் பெருமாள் தாயார் திருக்கல்யாணம் | ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அமெரிக்கா |
ஏப்ரல் 11 | ஏழாம் திருநாள் | மாலை மஞ்சள் நீராட்ட புறப்பாடு பல்லக்கு | ஹம்ஸ வாகனம் | ஸ்ரீ பாஷ்யம் ஐயங்கார் குடும்பத்தார் |
ஏப்ரல் 12 | எட்டாம் திருநாள் | பல்லக்கு | மாலை வேட்டைக்கு எழுந்தருளுதல் | திருப்புல்லாணி ஊராட்சி |
ஏப்ரல் 13 | ஒன்பதாம் நாள் | திருத்தேர் | தேர்த்தடம் பார்த்தல் | இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் |
ஏப்ரல் 14 | பத்தாம் நாள் | தீர்த்தவாரி பெருமாள், இராமன், சக்கரத்தாழ்வார் ஸ்ரீஆதிஸேதுவுக்கு எழுந்தருளி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி அதன்பின் மூவரும் ஏக ஆசனத்தில் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஸந்நிதியில் திருமஞ்சனம் | திருப்புல்லாணி திரும்பி மட்டையடி உத்ஸவம் | திருப்புல்லாணி ஸ்ரீ ஜே.எஸ். வாசன் & சகோதரர்கள் |
ஏப்ரல் 15 | விடாயற்றி | பெருமாள் உபய நாச்சியார் | புஷ்ப பல்லக்கு | ஸ்ரீ பத்மாசனித் தாயார் கைங்கர்ய சபை |
உத்ஸவத்தின் அனைத்து தினங்களிலும் ஸ்ரீமத் ஆண்டவன்
ஸ்ரீரங்கராமாநுஜ மஹா தேசிகன் ஸ்வாமி நியமனப்படி ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் விசேஷ ததீயாராதனம் நடைபெறும்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக