பல பழைய நூல்களை என்னுடைய bed scanner மூலம் ஸ்கான் செய்ய நான் படுகின்ற சிரமங்களையும் அதைக் காட்டிலும் அந்த நூல்கள் ஸ்கான் செய்த பின் அட்டைகள் அகன்று பைண்டிங் பிரிந்து பாழாவதையும் கண்டு இரக்கப் பட்டு அடியேன் குமாரத்தி இன்றுஅடியேனுக்கு ஒரு அன்பளிப்பு கொடுத்திருக்கிறாள்,
அது ஒரு portablescanner. பாட்டரியில் இயங்குகிறது. கம்ப்யூட்டர், கரண்ட் எதுவும் தேவையில்லை. வீட்டில் வெளியில் என எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று எளிதில் ஸ்கான் செய்யமுடியும். விலை ரூ 6000/- இனி மிகப் பழைய நூல்களை எளிதில் ஸ்கான் செய்து விடலாம். நூல்களை இரவல் தர விரும்பாத நண்பர்கள் வீட்டிலேயே அந்நூல்களை படி எடுத்துக் கொண்டு வந்து விடலாம். மெமரி கார்டு, ப்ளூ டூத் usb எனப் பல வசதிகளோடு இருக்கும் இந்த ஸ்கானர் 300 மற்றும் 600 DPI color or black&white options இவைகளுடன் மட்டுமில்லை OCR software உடனும் வருவதால் மிக வசதி. குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு !பல நூல்களை xerox எடுக்க வேண்டிய சிரமம் இல்லை. நூலகங்களில் இருந்து நேரடியாக நூல்களை ஸ்கான் செய்து பின் தங்களின் கணிணிகளில் அவர்கள் சேமித்துக் கொள்ளலாம்.
சென்னையில் M/S Navkar computers, shop no 511, KAJ Plaza, FirstFloor, 838, Anna Salai, (7, narasingapuram street) Chennai என்ற இடத்தில் கிடைக்கிறது.
ஒரு சாம்பிள் இங்கே!
நல்ல தகவல். இதே பிரச்னையில் இருக்கும் எனக்கு மிக உபயோகமாக இருக்கும். பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குசார்.
பதிலளிநீக்கு1)நல்ல விஷயம் செய்கிறீர்கள்.நல்லது.மிக்க நன்றி.
2)அதுகூட ஸ்கேன் பண்ணிய புஸ்தகமெல்லாத்தயும் நெட்ல பொஸ்ட் செய்யுங சார்.
3)என்னய மாதிரி 2/3 ஓஸி கிராக்கிகெல்லாம் உபயொகமாக இருக்கும்
=தாஸன்
கி.நா.மாலோலன்
திரு கணேஷ்,
பதிலளிநீக்குபயன்படுத்திப் பாருங்கள். மிக உபயோகமாய் உள்ளது. வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றி!
திரு மாலோலன் ஸ்வாமி,
பதிலளிநீக்குவலைக்குள் வந்ததற்கு நன்றி. வலை முழுவதுமே பெரும்பாலும் ஸ்கான் செய்த புத்தகங்கள்தானே! அடியேன் சொந்தமாக எழுதுவதேயில்லையே! இது முதல் வருகை என்றால் நேரம் கிடைக்கும்போது வலையின் முந்தைய பதிவுகளில் சென்று பாருங்கள். பல பழைய நூல்களுக்கான லிங்குகள் உள்ளன
மிக்க நன்றி, ஸ்வாமிகளே!
பதிலளிநீக்குமுகில்வண்ணன்
நல்ல செய்திக்கு நன்றி. நானும் இந்த ஸ்கானரை வாங்க முயல்கிறேன்.
பதிலளிநீக்குதொடர
பதிலளிநீக்குANYBODY CAN HELP ME TO GET THE PHONE NO TO BUY THID THRU CUIRIER?
பதிலளிநீக்குMY PHONE NO..9865 2222 61..PL SMS.
Very useful info.
பதிலளிநீக்குDasan, Devanathan
Very useful gadget. All the best !!!
பதிலளிநீக்கு