Sollamal sonna Ramayanam tele-upanyasam was not delivered on this Monday, the 19th October, since all the members of Sri Ramanuja Mission at USA, who organise the upanyasams, were busy with the arrangements of Ashrama Sri Venugopala Perumal dolai sancharam . The upanyasam will continue next week.
செவ்வாய், 20 அக்டோபர், 2015
வியாழன், 15 அக்டோபர், 2015
சொல்லாமல் சொன்ன இராமாயணம் 13
நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியாரின் "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" 13வது டெலி உபந்யாஸம் (12-10-2015ல் நிகழ்த்தியது) திருமண விஷயமாக வால்மீகி மகரிஷியின் திருவுளத்தை விளக்கும் வண்ணமாக அமைந்திருக்கிறது. அதாவது பெரியவர்கள் கருத்தைப் பையனோ பெண்ணோ ஏற்று நடக்க வேண்டும் என்பதாக அது சொல்லுகிறது.
கேட்டு மகிழ
http://www.mediafire.com/listen/19z7urbypu79qyq/013_SSR_%2812-10-2015%29.mp3
அல்லது
திங்கள், 5 அக்டோபர், 2015
சொல்லாமல் சொன்ன இராமாயணம் 12
நாட்டேரி ஸ்வாமியின் "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" 12வது டெலி உபந்யாஸம் (05-10-2015) கேட்டு மகிழ
http://www.mediafire.com/listen/xsqnk8h3d8fqxx7/012_SSR_%2805-10-2015%29.mp3
அல்லது
சனி, 3 அக்டோபர், 2015
சொல்லாமல் சொன்ன இராமாயணம் 10, 11 வது உபந்யாஸங்கள்
நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்தி வரும் "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" 21-9-2015 மற்றும் 28-9-2015 தேதிகளில் நிகழ்த்திய டெலி உபந்யாஸங்களில் 10வதும், 11வதும் உபந்யாஸங்கள்.
| 21-9-2015 | S S R | upanyasam 10 | http://www.mediafire.com/listen/29vj4jpve3407vd/010_SSR_%2821-09-2015%29.mp3 |
| Do | DO | upanyasam 11 | http://www.mediafire.com/listen/dl8lnniyg4z1s8k/011_SSR_%2828-09-2015%29.mp3 |
| 28-09-2015 | DO | upanyasam 10 | https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!1902&authkey=!AKxKd7b-Q-hINbI&ithint=file%2cmp3 |
| Do | S S R | upanyasam 11 | https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!1901&authkey=!AGm-RDSRYVkmlcI&ithint=file%2cmp3 |
செவ்வாய், 22 செப்டம்பர், 2015
Appeal
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவில் நூதனமான ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவில் கட்டப் பட்டு வருவதாகவும், அதை பூர்த்தி செய்ய ஏராளமான பொருள் தேவைப்படுவதாகவும், அடியேனுடைய நண்பரும், ப்ரதி வருடமும் தவறாமல் திருப்புல்லாணி தேசிகன் உத்ஸவத்தில் கலந்து கொண்டு பாராயண கைங்கர்யங்களை சிறப்பாகவும் நடத்திக் கொடுப்பவர் தெரிவிக்கிறார். அதற்கான வேண்டுகோள் ஒன்றையும் அடியேனிடம் அவர் தெரிவித்தார். அந்த வேண்டுகோளை இங்கு காணலாம். விருப்பமிருப்பவர்கள் உதவ வேண்டுகிறேன்.