பங்குனி புஷ்யம்! பாரோர் போற்றும் திவ்ய தினம்! உலகெலாம் உய்ய உத்தமோத்தமன் திருவவதாரம் செய்த திருநாள்! மன்பதையெல்லாம் மானுடராய் வாழ வழிகாட்டிய அற்புதர் நிலவுலகில் தோன்றிய நாள்! எட்ட இருந்து ஸேவிக்கின்ற சிஷ்ய வர்க்கங்களையெல்லாம் அன்பால் ஆதுரத்தால் ஆகர்ஷித்து அரவணைத்தவர் வந்து உதித்த அந்த நன்னாளை வழக்கம்போல் சென்னை ஆண்டவன் ஆச்ரமத்தில் வெகு சிறப்பாக ஸ்ரீமத் ஆண்டவன் மனம் மகிழ சிஷ்யர்கள் எல்லாரும் பெருந்திரளாகக் கூடியிருந்து கொண்டாடி மகிழ்ந்தனர். ஆசார்யன் திருநக்ஷத்ரோத்ஸவம் நம் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவனை எவ்வளவு உத்ஸாகப் படுத்தியுள்ளது என்பதை இந்த வீடியோ காண்பிக்கும்!
வியாழன், 14 ஏப்ரல், 2011
செவ்வாய், 5 ஏப்ரல், 2011
Watch the video ! think over it and spread the news
Thank you sri Raghavan swami for sending the link of this video!
லேபிள்கள்:
படித்தேன்
திங்கள், 4 ஏப்ரல், 2011
Natteri swamy's Guruparamparai tele-upanyasam dated 4-4-2011
நாட்டேரி ஸ்வாமி 4-4-2011 அன்று நிகழ்த்திய டெலி உபந்யாஸம் இங்கு MP3 கோப்பாக
|
லேபிள்கள்:
நாட்டேரி
வியாழன், 31 மார்ச், 2011
mālatī-gandha-guṇavid मालती-गन्ध-गुण-विद्
बढत-बढत संपत्ति-सलिल मन-सरोज बढि जाय ।
घटत-घटत पुनि ना घटे बरु समूल कुमलाय ॥
baḍhata-baḍhata sampatti-salila, mana-saroja
baḍhi jāya ।
baḍhi jāya ।
ghaṭata-ghaṭata puni nā ghaṭé, baru samūla
kumalāya ॥ )
kumalāya ॥ )
To read more about what this quote says please go to http://blog.practicalsanskrit.com/2011/03/malati-flower-bee-and-grass.html
செவ்வாய், 29 மார்ச், 2011
Natteri swamy's tele-upanyasam on 28-3-2011
Natteri swamy's tele-upanyasam on Guruparamparai is here as MP3 file.
The upanyasam on 21-3-11 is not recorded due some technical error. If anybody else have recorded while listening to the live upanyasam and ready toshare with me adiyen will be thankful.
The upanyasam on 21-3-11 is not recorded due some technical error. If anybody else have recorded while listening to the live upanyasam and ready toshare with me adiyen will be thankful.
|
லேபிள்கள்:
நாட்டேரி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)