புதன், 20 ஜனவரி, 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

18-01-2016 அன்று நடந்த நாட்டேரி ஸ்வாமியின் 

"சொல்லாமல் சொன்ன இராமாயணம்" 

டெலி உபந்யாஸம்

http://1drv.ms/1JhwFLy

or
from here
http://www.mediafire.com/listen/7fq6947hlq362qu/022_SSR_%2818-01-2016%29.mp3

செவ்வாய், 12 ஜனவரி, 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

11-01-2016 அன்று ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாசார்யாரின் "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" டெலி-உபந்யாஸம் சீதா கல்யாணம் பற்றியது. எத்தனை முறை யார் யார் சொன்னாலும், எத்தனை முறை நாம் கேட்டாலும் அலுக்காத இந்த விஷயம் நாட்டேரி ஸ்வாமி வால்மீகி மறைத்துச் சொல்லிய விஷயங்களை விவரிக்கையில் தேனாய் இனிக்கின்ற ஒன்றாய் இருக்கிறது.

 

டவுண்லோடு செய்ய

http://1drv.ms/1ZhLzmE

அல்லது

http://www.mediafire.com/listen/a9rqazxz0avpsa5/021_SSR_(11-01-2016).mp3

திங்கள், 4 ஜனவரி, 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம் 20

மிதிலையில் இராமன் ஒடித்தானே அந்தப் பரமசிவன் வில் எப்படி ஜனகனிடம் வந்து சேர்ந்தது? ஜனகன் ஏன் அந்த வில்லை ஒடிப்பவருக்குத்தான் சீதையை மணம் செய்துதருவதாகச் சொல்ல வேண்டும்? சீதை  இராமன் திருமணத்திற்கு கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஏன் வரவில்லை? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விரிவாக விடையளிக்கிறார் நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசார்யார் ஸ்வாமி தன்னுடைய இன்றைய (04-01-2016) "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" 20வது டெலி உபந்யாஸத்தில். முழுவதும் கேட்டு மகிழ

http://1drv.ms/1Z0fgJ1

அல்லது

http://www.mediafire.com/listen/bhs150h7b0hstab/020_SSR_%2804-01-2016%29.mp3