சனி, 31 டிசம்பர், 2011
ஆரணமும் அருளிச் செயலும்
திங்கள், 26 டிசம்பர், 2011
Natteri swamy’s Guru Paramparai vaibhavam dated 25-12-2011 Upanishath Bhashyakarar swami
68 Guru paramparai Vaibhavam (25-12-2011) by pamaran
To download from Mediafire
http://www.mediafire.com/?i8by620gigx61oh
சனி, 24 டிசம்பர், 2011
புதன், 21 டிசம்பர், 2011
நித்ய கர்மாநுஷ்டானங்கள்
Mediafire லிங்கிலிருந்து நகலிறக்க (adiyen learnt from many thro' mail and phone that skydrive link is not properly opening and hence adiyen uploaded to Mediafire also)
Nithyakarmanushtanam 1
http://www.mediafire.com/?6ymuq5kmr6n125m
Nithyakarmanushtanam 2
http://www.mediafire.com/?7cjwpotuin4mdnc
பரான்ன போஜனம்!
நேற்றைய நாட்டேரி ஸ்வாமியின் குரு பரம்பரைஉபந்யாஸத்தைக் கேட்டவர்கள் அவர் பரான்னத்தைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டிருப்பீர்கள்.
இன்று யதேச்சையாக நண்பர் ஒருவர் வீட்டில் விரோதி வருஷம் விஜயதசமி (அதாவது 1949-1950) அன்று ஸ்ரீ நே.ஈ. வேங்கடேச சர்மா என்பவர் ப்ரசுரித்த “வைத்யநாத தீக்ஷிதீய ஸ்ம்ருதி முக்தாபல ஆன்ஹிக ஸாரமான நித்ய கர்மானுஷ்டான விதிகள்” என்ற பழைய நூல் ஒன்று கிடைத்தது. அதில் பரான்ன போஜனத்தைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அதில் கண்ட அனைத்து விதிகளையும் கடைப்பிடிக்க இன்றைய சூழலில் முடியாவிட்டாலும் முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்போமே!
எப்போதே எழுதின அந்த நூலில் அடியேனுக்கும் ஒரு பெயர் சூட்டிவிட்டார். எவ்வளவு தீர்க்கதரிசிகள் நம் முன்னோர்கள்! என்ன பெயரா? கடைசி வரியில் இருக்கிறது.
அந்த நூலை முழுவதும் படித்தால் சாஸ்த்ர விரோதமில்லாமல் இன்று நடப்பவர் அநேகமாக யாருமேயில்லை என்று கூறலாம்.
நூலைக் கொடுத்தவர் அடித்த கமெண்ட்; அப்போ அந்த நாளிலேயே பரான்னம் புசிப்பது பரவலாக இருந்திருக்கிறது அதனால்தானே இவ்வளவு கடுமையாக எழுதியிருக்கிறார்கள்!
நூலை பிடிஎப் ஆக நாளை இணையத்தில் வெளியிடுவேன்.
பரான்ன போஜன தோஷங்கள்
பிறரது அன்னத்தைப் புசித்தலானது புத்தி, தைர்யம், வீர்யம், கண் காதுகள், மனஸ், ப்ராணன், நினைவு, அறிவுகள், யாவையையும் குலைத்துவிடும். இவன் செய்த ஜபம், தபம், ஹோமம், தானம், அத்யயனம், இவை யாவும் அன்னதாதாவைச் சேர்ந்துவிடும். ஒருவன் அன்னத்தையுண்டு புணர்ந்து புத்ரன் உண்டானால் பிறந்தவனின் ஸர்வ புண்ய கர்ம பலனும் அன்னதாதா வினுடையதே என்று வ்யாஸ பகவான் கூறுகிறார்.(வீர்யம் அன்னத்தினாலுண்டாவதால்). தவிரவும் அன்னமளிப்பவனுடைய பாவமும் இவனையடைந்து விடுகிறது. க்ருஹஸ்தன் பரான்ன போஜனத்தால் பதிதனா கிறான். பரான்ன நியமம் வைத்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லுபவர் புசித்துவிட்டால் நாய், பன்றி, கழுதையாய்ப் பிறக்கின்றனர். பரான்ன போஜனமே செய்பவர் பசுமாடாய் ஜனித்து அன்னமளித்தவர்க்கு உழைக்கின்றனர். தேவபித்ரு கர்மங்களைச் செய்துவிட்டுப் பிறர் வீட்டிற்போய்ப் புசிப்பவன் பாவத்தையே புசித்தவனாய் செய்துவிட்டு வந்த கர்ம பலன்களை அன்னமளிப்பவனுக்குக் கொடுத்தவனாய்விடுகி றான் என ஜமதக்னி மஹரிஷி கூறுகிறார்.
பரான்னத்தில் த்ருஷ்டியோடு தன் கர்மாக்களைக் குறைத்துக் கொள்ளக் கூடாது. பிறர் அன்னம் தேஹத்திலிருக்கும் பொழுது செய்யப்படும் வைதிக கர்மங்களின் பலன் மூன்றில் ஒரு பங்கு அன்னமளித்தவனை அடைகிறது. பூமி, பசு, பொன் ரத்னங்கள் முதலியவைகளை வாங்கிக் கொள்ளலாம். அன்னம் மட்டும் புசிக்கக் கூடாது என யமன் கூறுகிறார்.
பிறருடைய அன்னம், வஸ்த்ரம், தீர்த்தம், பெண்கள், க்ருஹம் யாவும் அனுபவிப்பவனுடைய தனத்தைக் குலைக்கும். க்ருஹஸ்தனுக்குப் பரான்ன போஜனம் பரிஹரித்துக் கொள்ள முடியாத ஒரு தனித்த பாவமாய் நிற்கிறது. சிஷ்டரான ச்ரோத்ரியருடைய ஒரு நாள் அன்னம் மட்டும் நம் ஸகல பாவங்களையும் நிவர்த்திக்கிறதால் அது க்ராஹ்யமாகும்.
பஞ்சமஹாயக்ஞங்களை அனுஷ்டித்துவிட்டுப் பிறருடைய அன்னத்தில் வயிறு வளர்க்கும் அதமர்கள் பரபாகரதர் என்றும், க்ருஹஸ்தனுக்கு உரிய கர்மாக்களை விதிப்படி அனுஷ்டித்து அவற்றை க்ரயத்திற்கு விற்பவன் அபசரென்றும் பெயராகும். அபசருக்குக் கொடுத்த தானம் தாதா ப்ரதிக்ரஹீதா இருவர்களையுமே நரகமடைவிக்கிறது. பரபாக நிவ்ருத்தர், பரபாகதர், அபசர், பரிவித்தி, பரிவேத்தர், குண்டன், கோளகன், தேவலன், புரோஹிதர்களது அன்னத்தைப் புசித்துவிட்டால் சாந்த்ராயண க்ருச்ரம் அனுஷ்டிக்கக் கடவர். அனாசாரன், நிஷித்தன், அசுசியாயுமுள்ள அந்தணன் அன்னத்தைப் புசித்துவிட்டால் ஒரு நாள் முழுவதும் உபவாசமிருக்க வேண்டும். ஔபாசனாக்கியை விட்டுவிட்டுத் தன்னை க்ருஹஸ்தனாய்ச் சொல்லிக்கொள்ளும் அசடுக்கு வ்ருதாபகன் எனப் பெயர்.. இவருடைய அன்னமும் த்யாஜ்யமே.
செவ்வாய், 20 டிசம்பர், 2011
Natteri swamy's Guru Paramparai Vaibhavam dated 19-12-2011
To download from Mediafire
http://www.mediafire.com/?z2jmdctkb40u60l
புதன், 14 டிசம்பர், 2011
நாட்டேரி ஸ்வாமியின் "குரு பரம்பரை வைபவம்" உபந்யாஸங்கள்
ஸ்ரீமத் ஆதிவண் சடகோப ஜீயருக்குப் பின் இந்த ஆசார்ய பரம்பரை வளர்ந்த விதத்தை மிக விரிவாக சாதித்துள்ளார். கேட்டு அனுபவித்து மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய அருமையான தொடராக இது வந்து கொண்டிருக்கிறது. மிகவும் தற்செயலாக என்னுடைய வேர்டு ப்ரஸ் இணைய தளத்தில் (http://thiruthiru.wordpress.com) அடியேன் பதிவிட்டு வரும் ஆசார்ய பரம்பரைக்கு நாட்டேரி ஸ்வாமியின் உபந்தாஸம் விரிவுரையாக இரண்டு வாரங்களாக அமைந்திருக்கிறது.
5-12-2011 உபந்யாஸத்தை மீடியாபையரிலிருந்து நகலிறக்க
http://www.mediafire.com/?wc8wldzkjkawd3n
12-12--2011 தேதிய உபந்யாஸத்தை நகலிறக்க
http://www.mediafire.com/?3h82q5xvparj9hn
ஆன் லைனில் கேட்க விரும்புபவர்களுக்காக
5-12-2011 தேதிய உபந்யாஸம்
12-12-2011 தேதியஉபந்யாஸத்தை இங்கு கேட்கலாம்
.
வியாழன், 8 டிசம்பர், 2011
An Obituary
Obituary printed in the London Times.....Absolutely Brilliant !!!
Today we mourn the passing of a beloved old friend, Common Sense , who has been with us for many years.
No one knows for sure how old he was, since his birth records were long ago lost in bureaucratic red tape.
He will be remembered as having cultivated such valuable lessons as:
- Knowing when to come in out of the rain;
- Why the early bird gets the worm;
- Life isn't always fair;
- and maybe it was my fault.
Common Sense lived by simple, sound financial policies (don't spend more than you can earn) and reliable strategies (adults, not children, are in charge).
His health began to deteriorate rapidly when well-intentioned but overbearing regulations were set in place.
Reports of a 6-year-old boy charged with sexual harassment for kissing a classmate; teens suspended from school for using mouthwash after lunch; and a teacher fired for reprimanding an unruly student, only worsened his condition.
Common Sense lost ground when parents attacked teachers for doing the job that they themselves had failed to do in disciplining their unruly children.
It declined even further when schools were required to get parental consent to administer sun lotion or an aspirin to a student; but could not inform parents when a student became pregnant and wanted to have an abortion.
Common Sense lost the will to live as the churches became businesses; and criminals received better treatment than their victims.
Common Sense took a beating when you couldn't defend yourself from a burglar in your own home and the burglar could sue you for assault.
Common Sense finally gave up the will to live, after a woman failed to realize that a steaming cup of coffee was hot. She spilled a little in her lap, and was promptly awarded a huge settlement.
Common Sense was preceded in death, by his parents, Truth and Trust, by his wife, Discretion, by his daughter, Responsibility, and by his son, Reason.
He is survived by his 4 stepbrothers;
I Know My Rights
I Want It Now
Someone Else Is To Blame
I'm A Victim
Not many attended his funeral because so few realized he was gone.
If you still remember him, pass this on.
If not, join the majority and do nothing.
திங்கள், 28 நவம்பர், 2011
Natteri swamy's "Guru Paramparai Vaibhavam" tele-upanyasam dated 28-11-2011
To download from MediaFire
http://www.mediafire.com/?fca8cuh0s0acqxo
புதன், 23 நவம்பர், 2011
Guru Paramparai Vaibhavam dated 21-11-2011
http://www.mediafire.com/?3fwt7plxgec2zi8
வியாழன், 17 நவம்பர், 2011
செவ்வாய், 15 நவம்பர், 2011
Vandhe Bharatha Matharam
Just sharing an article I read at Sangatham
சனி, 12 நவம்பர், 2011
ஹிந்து நாளிதழில் ஒரு புதிய முயற்சி
"The Hindu" has started a novel idea in its website. A few selected editorials and news have been translated into Tamil and available as podcasts there. A sample is available here
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2612170.ece
புதன், 9 நவம்பர், 2011
Sri Andal Adaikkala Patthu
Enjoy this adaikkala patthu on Sri Andal by Smt Goda Parthasarathi which appeared in March 1978 issue of “Sri Ranganatha Paduka”
The back issues of “Sri Ranganatha Paduka” show considerable participation of Ladies in those days. Nowadays except in “Sri Desika Seva”, in all other Srivaishnava journals ladies writing on samprathaya matters is almost nil. Not that learned ladies are not there. They must be encouraged.
Read “Sri Andal Adaikkala Patthu” here
SVR Andal adaikkalappatthu
Those who prefer to download and read may visit
http://www.scribd.com/fullscreen/72119861?access_key=key-2h46bk7q30fnk17c8htg
திங்கள், 7 நவம்பர், 2011
Guru Paramparai Vaibhavam
நாட்டேரி ஸ்வாமியின் “குரு பரம்பரை வைபவம்” டெலி உபந்யாஸம் கடந்த 22-8-2010ல் நமது ஆசார்ய பரம்பரையில் ப்ரதம ஆசார்யனான பெருமாளிடம் தொடங்கி போன வாரம்
31-10-2011 அன்று ஸ்வாமி தேசிகன் வைபவம் வரை மிக அருமையாக நடந்து கொண்டிருக்கிறது.
இன்று 7-11-2011 அன்று ஆசார்ய பரம்பரையில் அடுத்தவரான ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர் ஸ்ரீ நயினாராசார்யர் பற்றி டெலி- உபந்யாஸத்தைத் தொடர்ந்த ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி தனது உபந்யாஸத்தில் குறிப்பிட்ட இரண்டு முக்கியமான விஷயங்களான 1] மூவாயிரப் படி குரு பரம்பரைதான் மிகவும் சரியானது 2] ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் தனது வாழ்நாள் முழுமையும் ஸ்வாமி தேசிகனின் தொண்டராகவே இருந்தவர். ஒருபோதும் தென்னாசார்ய ஸம்ப்ரதாயத்துக்கு மாறியவரில்லை. ஸ்ரீ மணவாள மாமுனியின் சிஷ்யரானவருமில்லை. அவரது பேரர்கள் காலத்தில் நடந்ததை ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் என்று சொல்வது தவறு. – என்ற இரண்டையும் மிகவும் ஆதாரபூர்வமாக, ஆணித்தரமாக நிரூபிக்கும் கட்டுரை ஒன்று “ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா” ஆங்கில இதழில் வெளியாகியிருந்தது. அதை ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
நாட்டேரி ஸ்வாமியின் டெலி உபந்யாஸத்தை கேட்டு ரசிக்க
இதைக் கேட்டு ரசித்த பின் “ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா” வில் வந்த கட்டுரையை இதுவரை படிக்காதவர்களும், ஏற்கனவே படித்தவர்கள் கூட இன்று நாட்டேரி ஸ்வாமியின் மிக அருமையான உபந்யாஸத்தை மனதில் வாங்கி மீண்டும் ஒருமுறையும் படிக்க.
PB Annanஇந்த வடிவில் படிக்க சிரமம் இருந்தால் இந்த லிங்கிலும் படிக்கலாம்.
http://www.scribd.com/fullscreen/71892710?access_key=key-2gb103kl4us2a9gcyedx
ஞாயிறு, 6 நவம்பர், 2011
சிகரத்தில் ஏறிய ஸ்ரீவைஷ்ணவர்கள்
As usual adiyen was searching on the net. http://iyengars.wordpress.com is a site that attracted adiyen’s attention. And the following list of Iyengar’s who are/were in prestigious positions by way of their academic excellance was found there. Sharing the list here makes me happy.
Science and Technology
- Sreenivas Lakshminarasimha Malurkar (late), Former Director, Colaba and Alibag Observatories, Mumbai. M.Sc. Cantab, Sidney Sussex College, Cambridge, UK. Worked in mathematical physics at Sir Ernst Rutherford Research Laboratory, Cambridge, UK. Fellow, Indian National Science Academy. Post-doctoral Research Associate, Goddard Space Flight Center, Greenbelt, MD, USA.
- M.C.Rangaswamy, Director, National Dairy Research Center, Bangalore
- Prof. Asuri Sridharan , Geotechnical Engineer, Former Deputy Director ,Indian Institute of Science Bangalore , Distinguished Engineering Alumnus Purdue University U.S.A ,Fellow , Indian National Science Academy , Indian Academy of Sciences , Indian National Academy of Engineering.
- Sir K. S. Krishnan – Physicist, Fellow of the Royal Society, Director of National Physical Laboratory. He along with Sir C.V.Raman discovered the Raman Effect.
- C S Seshadri – Director, Chennai Mathematical Institute and Trieste Awardee.
- Dr.Raja Ramanna – Nuclear Scientist.
- Dr S Rajappa, Former Deputy Director, National Chemical Laboratories, Pune.
- Dr Rangaswamy Srinivasan – Former Scientist, IBM Research Labs, NY and inventor of LASIK laser surgery.
- Dr. V.K. Aatre- Former Scientific Advisor to Defence Minister of India (replaced Dr. A.P.J. Abdul Kalam, Oceanographic scientist, Fmr. Scientific Advisor to the Defence Minister of India and Fmr. head of the DRDO.
- Prof S Sadagopan – Founder Director, International Institute of Information Technology, Bangalore, India.
- Mandyam V Srinivasan – Robotics and Biology.
- Dr. K Kasturirangan – Head of Indian Space Research Organisation (India’s Space Agency).
- P. K. Iyengar – Former Chairman of the Atomic Energy Commission.
- M. R. Srinivasan – Former Chairman of the Atomic Energy Commission.
- Dr.Rajan K. Sampath – FAO Consultant Head of Economics Dept, Colorado State University and Former Director of ISARD.
- Dr. S. Rangachari – Renowned physician.
- Dr. P.Vasudevan- Renowned Urologist in the US after whom the Dr Vasudevan Wellness Center at the University of Arkansas at Helena, Arkansas is named.
- Dr. Srinidhi Varadarajan – Renowned Computer Scientists, Director of Terrascale Computing Facility at Virginia Tech and leader of the team that built the world’s cheapest and seventh fastest super computer.
- Dr. R. N. Iyengar – Director, Central Building Research Institute, KSIIDCChair, Department of Civil Engineering, Indian Institute of Science.
- Dr. Kotur S. Narasimhan – Former Director, Central Fuel Research Institute, (CSIR) Dhanbad, Bihar.
- Dr Thirumalachari Ramasami- Secretary, Department of Science and Technology, Govt of India, New Delhi.
- Professor Ramanuja Vijayaraghavan – Physicist, TIFR.
- Sonny Ramaswamy – Insect physiologist; Director of Agricultural Research Programs and Associate Dean, Purdue University
- Gita Ramaswamy – Textile scientist; Associate Dean of the Graduate School, Purdue University
- Ravi Iyengar- Indian neuroscientist, pioneer in G protein studies.
- Venkataramanan Soundararajan- Fellow of Biological Engineering at the Massachusetts Institute of Technology (MIT) and IIT Guwahati Alumni who founded the education consultancy company Lakshyas.com in 2005.
- Dr. Rangachar S. Keshavaprasad – American trained Interventional Cardiologist who has performed over 10,000 cardiac catheterizations completely free of charge in rural India.
- Dr.K.Aprameyan – Former CMD, Bharat Earth Movers Limited
- Prof.S.Ranganathan- Professor Emeritus ( Metallurgical sciences ),IISc and Bhatnagar award recipient
- Professor Dr Nallar Chakravarthy Vaijayanthi, Professor Obstetrics & Gynaecology, banaglore University
- Dr. Sudarshan – Remote Sensing Expert – Regional Organisation for Protection of Marine Environment – Kuwait
- Late Prof. Sampath -Ertswhile Director IIT Kanpur and a distibguished academic
-
Mathematics
- Srinivasa Iyengar Ramanujan – world renowned Mathematician.
- Prof Thothatri Iyengar – Professor of Mathematics, St Joseph’s College, Tiruchi, and teacher of A P J Abdul Kalam
- S. R. Srinivasa Varadhan – Abel Prize awardee
- Ramakrishnan – Actuary – Consultant for various insurance companies
- Professor Chidambaram Padmanabhan Ramanujam – Mathematician, TIFR.
- T.S.Vijayaraghavan – Eminent Mathematician.
- Professor Mudumbai Narasimhan – Mathematician & Fellow of the Royal Society (1996).
- Professor Madabusi Raghunathan – Mathematician & Fellow of the Royal Society (2000).
- Professor Conjeeveram Seshadri – Mathematician & Fellow of the Royal Society (1988).
- Professor Mandyam Srinivasan – Fellow of the Royal Society (2001).
- Professor Cadambathur Tiruvenkatacharlu Rajagopal – Mathematician, Ramanujan Institute
- S Ramanan -Mathematician and TIFR Professor
Social Sciences / Literature
- Mrs. YGP (YG Parthasarathy) Padma seshadri Bala Bhavan
- Aandayya : Ancient Kannada poet of Sri Vaishanvisim ( Used 100% kannada for his poetry without mixing a single Sanskrit word)
- Mahamahopadhyaya Rao Bahadur R.Narasimhachar- Doyen of Archeology in India( Ex Director of Archeological Department of Karnataka ),Author of Kannada Kavicharithre(Epigraphy of Karnataka)
- Prof K T Bhasyam : Eminent Kannada Professor
- Vasudha Narayanan – President Elect, American Academy of Religion and Professor of Religious Studies, University of Florida.
- Indira Parthasarathy – Playwright, Author, Saraswathi Samman Awardee.
- A. K. Ramanujan – Chair of Department of South Asian Studies at the University of Chicago, Padma Shri Awardee and MacArthur Fellow.
- T. S. Parthasarathy – Musicologist and music critic for The Hindu.
- Chikkupadhyaya – Kannada Literature, Minister and Teacher of His Royal Highness Sri Chikka Devaraja Wodeyar.
- Masti Venkatesha Iyengar – Kannada Literature.Jnanapeeta Awardee
- Gorur Ramaswamy Iyengar – Kannada Literature.
- Dr. G.P. Rajarathnam – Kannada Literature.
- P.T. Narasimhachar – Pu.Thi.Na – Kannada Literature.
- Aadya Rangacharya -sriranga – Kannada Literature ( Drama )
- Sujatha Rangarajan – Fiction & Film Writer & Visionary A prolific thinker (From Srirangam)
- K.S.Varadachariar-Eminent Sanskrit Scholar.
- Mahavidwan R. Raghava Iyengar – Tamil and Sanskrit Scholar.
- M N Srinivas – Pioneering Sociologist.
- S. M. S. Chari – Author of books on Sri Vaishnavism.
- P.B.Annangaracharyar – Renowned Vaishnavism Scholar in Sanskrit and Tamil.
- D. Lakshminarasimhachar – Kannada Literature.
- G. Srinivasa Desikachar – Sanskrit/Kannada Scholar, Asthana Vidhwan – “Sri Abhinava Ramanuja” title conferred in 2006 by Governor of Karnataka.
- Madabushi Gopalachari – author, playwright, freedom fighter.
- Raghuram Rajan-Chief Economist, IMF
- Prof.Narayanacharya : Ramayana & Mahabharata Specialist
- Echeskey : Prof. H.S.Krishnamacharya Iyengar : Eminent Kannada columnist
- Heremagalooru Kannan : Kannada writer,speaker
- Varada Desikacharya : Eminent Sanskrit scholar
- Sri Rama Bharati : Carnatic musician & composer
- Sriranga Mahaguru : Founder of Astanga Yoga Vigyana Mandira, Mysore
- Dr. Vijay Govindarajan:Dr. Earl C. Daum 1924 Professor of International Business at the Tuck School and founding director of Tuck’s Center for Global Leadership
- Prof VV Chari-Professor of Economics , University of Minnesota
- Seshadri – President, Shanmugananda Hall, Bombay
- Velukudi Krishnan – ( Upaniasam )
- Dr. Rangarajan – Psychiatrist – Chennai
Music
- Ariyakkudi T. Ramanuja Iyengar – Renowned Carnatic musician.
- Mysore Doreswamy Iyengar – Veena Maestro.
- Varaha swamy – Gottuvadya Maestro
- Madurai T.N. Seshagopalan – Carnatic music maestro.
- Chitraveena Ravi Kiran – Chitraveena maestro & Child Prodigy.
- Guitar Prasanna – Carnatic Guitar pioneer and Jazz fusion composer.
- Annamacharya – Vaishnava Saint and Carnatic Music Composer.
- Tiger Varadachariar – Renowned Carnatic Music Exponent.
- T.B.Narasimhachar – aka ‘Saragrahi’, renowned Carnatic Music Critic and Sabha organiser.
- BS Raja Iyengar : Carnatic Vocal
- Chitte Krishna Iyengar : Carnatic Vocal
- Belakavadi Srinivasa Iyengar : Carniatic Vocal
- M J.sreenivasa Iyengar : Veena
- Veena Chokkama : Veena & Vocal – Carnatic Music
- Srirnagam Gopalaaratam : Vocal
- Neelamma Kadambi : Veena & Vocal – Carnatic Music
- Rajalakshmi Tirunarayanan : Veena
- Vasundara Das – Musician.
- Sudha Raghunathan – Carnatic Vocal.
- NS Krishnaswamy Iyengar – Carnatic Vocal; Guru of DK Pattammal
- T M Krishna – Carnatic Vocal.
- Sangeetha Bhushana M A Narasimhachar- Carnatic Vocal Exponent
- Latha Rajnikanth Notable personality and singer wife of Rajnikanth Tamil Film Actor
- Lakshmi Rangarajan Notable Carnatic Vocalist
- Harini – Film Singer
Journalism
- TCA Srinivasa-Raghavan – Columnist, Business Standard of India.
- Seshadri Chari – Editor, The Organiser, periodical of the Rashtriya Swayamsevak Sangh.
- Sreenivasan Jain – Of iyengar heritage and correspondent for NDTV.
- Madhan – Cartoonist.
- Govind – Cartoonist The Hindu.
- Sandilyan – Tamil Novelist
- T. S. SreenivasaRaghavan – Correspondent, The Times of India.
- Seetha Parthasarathy – Journalist and Author of The Backroom Brigade: How a Few Intrepid Entrepreneurs Brought the World to India.
- Vai. Mu. Kodainayaki Ammal – First woman editor in Tamil, Jaganmohini, Tamil monthly, and novelist(1903-1960).
- V.K.Narasimhan – Ex-Editor-in-chief, Indian Express.
- S.Narasimhan – Ex-Asst. Editor, Indian Express, Bangalore.
- V.N.Narayan – Editor Bhavan’s Journal of Bharatiya Vidya Bhavan.
- Indra Soundarrajan – Story Writer – Tamil
Industry
- Ms. Shobana Ramachandran – Chairperson TVS Tyres Ltd
- Shailesh Ayyangar – Managing Director, Aventis Pharma Ltd
- Dr. Krishna Bharat- Principal Scientist, Google Inc.
- Pulavanur Chakrapani Iyengar – ESSEE Industries Ltd
- Narasimha Chari -Chief Architect ,Tropos networks
- Uday Garudachar – Managing Director and Promoter of Garuda Group, the group which owns Garuda Mall in Bangalore
- G. R. Gopinath – CEO and Co-Founder of Air Deccan
- Sampath Iyengar -CEO, PSI Systems
- Sridar Iyengar – Director of Infosys and President of TiE (The Indus Entrepreneurs) in Silicon Valley
- Suresh Krishna – CEO, Sundaram Fasteners
- A Krishnan – Ex Managing Director, State Bank of Mysore, Author of a rendition of The Ramayana
- N Sampath Kumar – Executive Director, Finance, IndusInd Bank Ltd.
- Ravi Parthasarathy – Vice-Chairman & Managing Director, IL&FS Ltd.
- S V Parthasarathy- Executive Director- operations, IndusInd Bank Ltd.
- Kuppuswamy Vijay Raghavan – Ex-Chairman, Engineers India Limited, Chairman, premier explosives Limited and President, EID Parry Ltd.
- N S Raghavan – Co-Founder of Infosys.
- Arvind Raghunathan – Managing Director and Head of Global Arbitrage, Deutsche Bank
- P Ragunathan – Senior Vice-President, IndusInd Bank Ltd.
- Srini Rajam – Chairman and CEO, Ittiam Ltd
- Shyam Ramanna – CEO of Crest Communictions, a famous animation firm and son of Dr Raja Ramanna
- R. Seshasayee – President of Confederation of Indian Industry and CEO of Ashok Leyland, part of the Hinduja group
- Balaji Sreenivasan – Founder & CEO, [Aurigo] Software Technologies Inc.
- Ramanujam Sridhar – Author and CEO of Brand-Comm, a prominent Brand consulting firm
- Raj Srikanth – Managing Director, Deutsche Bank Alex Brown Securities, New York
- Venu Srinivasan – MD, TVS Motor Company Ltd
- T.V. Sundram Iyengar – Founder of T.V.S. group (automobile and finance)
- N. Vaghul – Chairman of ICICI and Director of Mittal Steel
- Vidyadharini – Former Business Development Manager of Covansys, Sanjose now Business Head Innova Inc CA.
- TT Srinivasaraghavan MD Sundaram Finance Ltd
Diplomacy, Bureaucracy and Politics
- A. R. Badrinarayan (late) – Former Minister for Education, Govt. of Karnataka, Former Member of Parliament (Lok Sabha), Former President, Hebbar Srivaishnava Sabha.
- C. V. Narasimhan – former Under secretary General, United Nations
- C.Vijayaraghvachariyar- President, Indian National Congress (1920), All India Hindu Maha Sabha (1931), Member Imperial Legislative Council.
- Sir T.Vijayaraghavachariyar- Dewan of Udayapur.
- Sir V.T.Krishnamachari – Dewan of Baroda.
- C. S. Venkatachar – Dewan of Udayapur
- C. S. Srinivasachar – Secretary to Sir M. Visvesvaryya
- Rajaji – Freedom fighter, national leader, the first Indian Governor General of Independent India and also the Chief Minister of State of Madras.
- C V Ranganathan – Former Indian Ambassador to China.
- TCA Srinivasavardan – Former Home Secretary, Government of India.
- Justice K.S. PARIPOORNAN – Former justice Supreme Court of India.
- Dr.K.Sreenivasan – Former DGP & IGP of Karnataka State.
- L N Rangarajan – Indian Ambassador to Norway, Professor at Manchester University, UK and author of an English translation of Arthasastra.
- H V R Iyengar – (Late) ICS, Home Secretary, RBI Governor, Secretary to the Constituent Assembly etc among various positions in the administrative services in both pre and post independence India.
- Vijay Rangarajan – Acting British Ambassador to Mexico.
- N Gopalaswami – Election Commissioner, Government of India.
- G. Parthasarathy – Former Indian High Commissioner to Pakistan, Cyprus and Australia.
- S. Ramaswamy – Former Director General of Technical Development, Ministry of Industries, Govt.of India.
- Venkat Chary – Former Chairman Maharashtra Electricity Regulatory Commission and Addnl Chief Secretary Govt of Maharashtra,currently Chairman MCX, Multi Commodity Exchange of India.
- N. Rangachary – Director, Insurance Regulatory and Development Authority (IRDA), India.
- C.V. Narasimhan – Under Secretary General of the UN.
- C. Rangarajan – Former Governor of Reserve Bank of India and governor of Andhra Pradesh, India.
- M Ananthasayanam Ayyangar – First speaker of the Indian Parliament.
- K. Santhanam- An attorney, Gandhian, 1st Railway Minister in Free India, Governor of Vindhya Pradesh, Chairman of Santhanam Committee on Corruption, authored several books), including a critical edition on the Jallianwallah Bagh massacre.
- K Parasaran – Attorney General of India for Indira Gandhi.
- Mohan Parasaran – Eminent Lawyer – SC
- Ashok Parthasarathi – Scientific Adviser to Indira Gandhi.
- Sir Bhashyam Iyengar-Eminent Lawyer and one of the first Indian Judges of the Madras High Court.
- T.T. Krishnamachari – Industrialist, Minister of Finance for Jawaharlal Nehru.
- J. Jayalalithaa – Former Chief Minister of Tamil Nadu.
- K N Govindacharya – RSS Idealogue.
- Gopalkrishna Gandhi – Of Iyengar heritage (mother Laxmi was daughter of Rajaji and wife of Devadas Gandhi) and was Governor of West Bengal and grandson of Mahatma Gandhi.
- Rajmohan Gandhi – Brother of Gopalkrishna Gandhi and popular author.
- R K Raghavan – Director of Central Bureau of Investigation.
- T Narasimha Iyengar – Renowned Criminal Vakil who was a member of the jury investigating the Arbuthnot Crash and grandfather of Rangaswamy Srinivasan and P Ragunathan.
- Sr. Advocate Embar Varadha Iyengar- Renowned Criminal lawyer.
- N Kannan – Head, Civil Affairs, U.N Mission in Cyprus.
- Justice .M. Srinivasan-Judge, Supreme Court.
- Justice S. Ranganathan (retired judge Supreme Court and the Delhi high Court)
- Sr. Advocate Late Heragu Singaiyengar – Renowned lawyer
- TT Vasu – Eminent Personality
- Jairam Ramesh – Member of Parliament
-
Sports
- MJ Gopalan – Cricket & Hockey Player.
- S. Venkataraghavan – Cricketer.
- Krishnamachari Srikanth – Cricketer.
- Sadagopan Ramesh – Former Opening Batsman, Indian Cricket Team.
- W V Raman – Opening Batsman, Indian Cricket Team.
- M. Chinnaswamy – Cricket administrator.
- Sudararajan Kidambi – International Chess Master.
- T A Sekar – Cricketer & Chief Coach at the MRF Pace Foundation, Chennai.
- Krishnan Sasikiran – Chess Grandmaster.
- TE Srinivasan-Former Test Cricketer
- Shyla Yoganand-from Mysore (09823053135)-got an entry into guinness book of records as first lady in the world to reach highest motorable point on earth (khardungla pass – 18400′ at -23 C temp.) driving an ordinary 100 cc scooter.
-
Films and Entertainment
- R. Madhavan — Tamil actor
- Vyjayantimala Bali – Tamil/Hindi Actress.
- Hema Malini – Hindi Actress.
- Kavignar Vali – Tamil Lyricist.
- Dr.P.B.Srinivas – Playback singer.
- B.S.Ranga – Veteran producer and director of Kannada, Telugu and Tamil films with more than 70 movies to his credit, winner of 2 President’s Awards, Rajotsava Awardee.
- Kamal Haasan – Actor.
- “Crazy” Mohan – Scriptwriter and dramatist.
- Maadhu balaji – dramatist
- M.S.Sathyu – Kannada and Hindi Film Director.
- Sandeep Prasad- Actor.
- Aathreya – Telugu lyricist.
- Sadagopan Venkatesh – Former DJ of New Jersey FM, actor and stage performer.
- Yashoda Ranganathan – Indo-Canadian Actress.
- Sabrina Setlur – German rapper Of Iyengar heritage (Father Iyengar).
- Chithralaya Gopu – Tamil Playwright and Film Director.
- Vasundara Das – Actor (Kannada,Tamil And Hindi Movies).
- Y G Mahendran – Famous Drama / Cinema Actor
- Raman Vijay – Famous local comedian of champagne / aspiring Cinema Actor
- Suhashini Manirathinam – Film Actress W/o Manirathinam Famous Director in Tamil, Hindi
- Geetha – Tamil Actress and TV Actress
- Srikanth – Upcoming Tamil Film Star
- Late “Major” Sundarrajan – Yesteryears Film Personality
- “LIC” Narasimhan – Film and TV Actor
- Charu Hassan – Tamil Actor – FIL of Manirathinam
- Anu Hassan – Tamil Actress – D/o Chandra Hassan
-
Army and Police
- Aprameya Sreenivas Malurkar – Former (17th) DG & IG of Police Karnataka State.
- Gen. K. Sundarji – Former Chief of the Indian Army.
- General Sundararajan Padmanabhan – Former chief of the Indian Army.
- Dr.K.Sreenivasan – Former DGP & IGP of Karnataka State.
- S. Parthasarathi Ayyangar – Former Commissioner of Police in Madras Presidency.
- Lt Gen C R Sampath Kumar – Military Secretary to Shankar Dayal Sharma, President of India.
- Lt.Gen.S.S.R.Iyengar , Former commandant of School of Artillery
- Air Marshal(Retd.) Sriperampudur Raghavan,former AO-in-C(Logistics),HQMC
- B. N. Garudachar – Director-General and Inspector-General of Police Karnataka.
- K. R. Srinivasan – Director-General of Police Karnataka.
- Dr.P. S. Ramanujan – Director-General of Police Karnataka & a Sanskrit scholar
- K.Seetharam- Black cat to Rajiv Gandhi and Aide-De-Camp(ADC) to Governor of Karnataka
-
Miscellaneous
- B.K.S. Iyengar – Yogi and founder of Iyengar Yoga.
- Srinivasa (Hal)Iyengar – Chief Structural Engineer of the Sears Tower, John Hancock Tower and Spain’s Guggenheim Museum.
- Dr. K.R. Srinivasa Iyengar – Former Vice Chancellor of Andhra University, who pioneered Indian writing in English
- V. Krishnaswamy Sharma – Founder LIFCO Books
செவ்வாய், 1 நவம்பர், 2011
Natteri swamy's Guru-paramparai upanyasam dated 31-10-2011
ஞாயிறு, 30 அக்டோபர், 2011
தெலுங்கும் தமிழ்போல் தேனாய் இனிக்கும்
அநுக்ருதநிஜநாதாம் ஸூக்திமாபாதயந்தீ
மநஸி வசஸி ச த்வம் ஸாவதாநா மம ஸ்யா: |
நிஶமயதி யதாஸௌ நித்ரயா தூரமுக்த:
பரிஷதி ஸஹ லக்ஷ்ம்யா பாதுகே! ரங்கநாத: ||
இதற்கு ஸ்ரீமத் ஆண்டவனின் அனுக்ரஹபாஷணம்!
தமிழைப் போலவே தேனாய் இனிக்கும் சுந்தரத் தெலுங்கில்!
செவ்வாய், 25 அக்டோபர், 2011
திங்கள், 24 அக்டோபர், 2011
Natteri Swamy's Tele-Upanyasam on 24-10-2011
http://www.mediafire.com/file/mciihhosz4n8ru7/59%20Guru%20Paramparai%20Vaibhavam%20%20%2824-10-11%29.mp3
சனி, 22 அக்டோபர், 2011
அமுதத் திவலை 3
வெள்ளி, 21 அக்டோபர், 2011
புதன், 19 அக்டோபர், 2011
ஆராவமுதம்
ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம ஆராதகர் ஸ்ரீ ஜெகன்னாதாச்சாரியார் ஒரு அருமையான காரியம் செய்திருக்கிறார். ஆராவமுதப் பொற்குடத்திலிருந்து அவ்வப்போது சிந்தும் திவலைகளை மிக அழகாக சேமித்துவைத்திருக்கிறார். அந்த ஆராவமுதப் பொற்குடம் நம் ஸ்ரீமத் ஆண்டவன் என்பதை அடியேன் சொல்ல வேண்டியதில்லை.அவர் அனுமதியுடன் சில அனுக்ரஹ பாஷணங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது அடியேனுக்குக் கிடைத்த பெரும் பேறு.அதிலும், முதலில் வந்தது ஒப்பிலியப்பன் விஷயமானது என்பது அடியேனுக்கு மிக மிக சந்தோஷத்தை அளிப்பது.
ஒரு புதிய வரவு
பல பழைய நூல்களை என்னுடைய bed scanner மூலம் ஸ்கான் செய்ய நான் படுகின்ற சிரமங்களையும் அதைக் காட்டிலும் அந்த நூல்கள் ஸ்கான் செய்த பின் அட்டைகள் அகன்று பைண்டிங் பிரிந்து பாழாவதையும் கண்டு இரக்கப் பட்டு அடியேன் குமாரத்தி இன்றுஅடியேனுக்கு ஒரு அன்பளிப்பு கொடுத்திருக்கிறாள்,
அது ஒரு portablescanner. பாட்டரியில் இயங்குகிறது. கம்ப்யூட்டர், கரண்ட் எதுவும் தேவையில்லை. வீட்டில் வெளியில் என எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று எளிதில் ஸ்கான் செய்யமுடியும். விலை ரூ 6000/- இனி மிகப் பழைய நூல்களை எளிதில் ஸ்கான் செய்து விடலாம். நூல்களை இரவல் தர விரும்பாத நண்பர்கள் வீட்டிலேயே அந்நூல்களை படி எடுத்துக் கொண்டு வந்து விடலாம். மெமரி கார்டு, ப்ளூ டூத் usb எனப் பல வசதிகளோடு இருக்கும் இந்த ஸ்கானர் 300 மற்றும் 600 DPI color or black&white options இவைகளுடன் மட்டுமில்லை OCR software உடனும் வருவதால் மிக வசதி. குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு !பல நூல்களை xerox எடுக்க வேண்டிய சிரமம் இல்லை. நூலகங்களில் இருந்து நேரடியாக நூல்களை ஸ்கான் செய்து பின் தங்களின் கணிணிகளில் அவர்கள் சேமித்துக் கொள்ளலாம்.
சென்னையில் M/S Navkar computers, shop no 511, KAJ Plaza, FirstFloor, 838, Anna Salai, (7, narasingapuram street) Chennai என்ற இடத்தில் கிடைக்கிறது.
ஒரு சாம்பிள் இங்கே!
திங்கள், 17 அக்டோபர், 2011
“Srimad Rahasyathrayasaram” commentary by Sri V.K.Ramanujachariyar --- the final part
The last portion of the commentary of Sri V.K. Ramanujachariyar on “Srimad Rahasyathrayasaram” is available at
http://www.mediafire.com/?a38978ecp01a98q
In the above pdf, some characters are lost when adiyen tried to split the pages before making a pdf (for purposes of easy reading). Because adiyen scanned the xerox pages of the book from Sri Anakaputhur Rangachari swamy, splitting can not be perfectly made.
Hence another pdf without splitting is available at
http://www.mediafire.com/?9axr1ky18hax8tz
YOU MAY DOWNLOAD as per your choice.
adiyen will combine all of the files uploaded and present as a single pdf as early as possible.
adiyen arrived at Thiruppullani this morning to exercise my vote and will be back at Chennai tomorrow morning.
Sri Aravamuthan swami has handed over some books and D.Ramaswamy Iyengar’s commentary on “Amalanathi Piran” is one among them. It is in English and adiyen will begin to share that with you all from tomorrow.
Natteri Swamy’s tele-upanyasam dated 17-10-2011
Natteri swami continues on Desika Dinacharya in his tele-upanyasam dated 17-10-2011
The same may be downloaded from
http://www.mediafire.com/?tnyjz2v117u5s1d
புதன், 12 அக்டோபர், 2011
Guru paramparai Vaibhvam dated 10-10-2011
http://www.mediafire.com/?1dbg009ddvu1vf7