நிறைய புகார்கள். அழகியசிங்கர் அனுக்ரஹிப்பது என்ன என்றே புரியவில்லை. ஸ்பீக்கர்களை எவ்வளவு உச்சஸ்தாயியில் வைத்தாலும் ப்ரயோஜனமில்லை என்று தொலைபேசியிலும், ஈமெயிலிலும் என்று வருத்தங்கள். ஆகா! திருதிருவென முழிக்கலாச்சே என கையைப் பிசைகின்ற நேரத்தில் மும்பை வீரராகவன் ஸ்வாமி நல்வழி காட்டினார். அவரது வழிகாட்டல்கள் உதவியுடன் மீண்டும் இரண்டு அனுக்ரஹபாஷணங்களையும் மீடியாஃபையரில் ஏற்றியிருக்கிறேன். கேட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பது அவசியம்.
18-7-2011 அன்று அருளிய முதல் அனுக்ரஹ பாஷணம்
http://www.mediafire.com/?9jv3h7ipb8clvb1
19-7-2011 அனுக்ரஹ பாஷணம்
http://www.mediafire.com/?bp1pfx28227f77p
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக