சனி, 22 அக்டோபர், 2011

அமுதத் திவலை 3

ஸ்ரீமத் ஆண்டவன் அமுதத் திவலை 3 இங்கு கேட்டு மகிழலாம்.


சிலர் இங்கிருந்து நகலிறக்கித் தங்கள் கணிணியில் சேமிக்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். சில காரணங்களால் வேண்டுமென்றே இந்த முறையில் அவைகளை இங்கு இடுகிறேன். ஆனாலும், இந்த வலையைப் பின்தொடரும் பல வல்லுநர்களுக்கு அவற்றை நகலிறக்கும் வழிமுறைகள் நிறையவே தெரிந்திருக்கும். சிரமப்படாமல் நகலிறக்க விரும்புவோர் இப்போதைக்கு ஆன்லைனில் கேட்டு மகிழுங்கள். மொத்தமாக பின்னால் நகலிறக்கி சேமித்துக் கொள்ள உதவுவேன்



வெள்ளி, 21 அக்டோபர், 2011

அமுதத் திவலை 2



 Photo : Courtesy   Sri parakala mutt  Souvenir


ஸ்ரீமத் ஆண்டவனின் அமுதத் திவலை 2  இங்கு




புதன், 19 அக்டோபர், 2011

ஆராவமுதம்


ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம ஆராதகர் ஸ்ரீ ஜெகன்னாதாச்சாரியார் ஒரு அருமையான காரியம் செய்திருக்கிறார். ஆராவமுதப் பொற்குடத்திலிருந்து அவ்வப்போது சிந்தும் திவலைகளை மிக அழகாக சேமித்துவைத்திருக்கிறார். அந்த ஆராவமுதப் பொற்குடம் நம் ஸ்ரீமத் ஆண்டவன் என்பதை அடியேன் சொல்ல வேண்டியதில்லை.அவர் அனுமதியுடன் சில அனுக்ரஹ பாஷணங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது அடியேனுக்குக் கிடைத்த பெரும் பேறு.அதிலும், முதலில் வந்தது ஒப்பிலியப்பன் விஷயமானது என்பது அடியேனுக்கு மிக மிக சந்தோஷத்தை அளிப்பது.




ஒரு புதிய வரவு

பல பழைய நூல்களை என்னுடைய bed scanner மூலம் ஸ்கான் செய்ய நான் படுகின்ற சிரமங்களையும் அதைக் காட்டிலும் அந்த நூல்கள் ஸ்கான் செய்த பின் அட்டைகள் அகன்று பைண்டிங் பிரிந்து பாழாவதையும் கண்டு இரக்கப் பட்டு அடியேன் குமாரத்தி இன்றுஅடியேனுக்கு ஒரு அன்பளிப்பு கொடுத்திருக்கிறாள்,

113749_top

அது ஒரு portablescanner. பாட்டரியில் இயங்குகிறது. கம்ப்யூட்டர், கரண்ட் எதுவும் தேவையில்லை. வீட்டில் வெளியில் என எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று எளிதில் ஸ்கான் செய்யமுடியும். விலை ரூ 6000/- இனி மிகப் பழைய நூல்களை எளிதில் ஸ்கான் செய்து விடலாம். நூல்களை இரவல் தர விரும்பாத நண்பர்கள் வீட்டிலேயே அந்நூல்களை படி எடுத்துக் கொண்டு வந்து விடலாம். மெமரி கார்டு, ப்ளூ டூத் usb எனப் பல வசதிகளோடு இருக்கும் இந்த ஸ்கானர்  300 மற்றும் 600 DPI color or black&white options இவைகளுடன் மட்டுமில்லை OCR software உடனும் வருவதால் மிக வசதி. குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு  !பல நூல்களை  xerox எடுக்க வேண்டிய சிரமம் இல்லை. நூலகங்களில் இருந்து நேரடியாக நூல்களை   ஸ்கான் செய்து பின் தங்களின் கணிணிகளில் அவர்கள் சேமித்துக் கொள்ளலாம்.

சென்னையில்  M/S Navkar computers, shop no 511, KAJ Plaza, FirstFloor, 838, Anna Salai, (7, narasingapuram street) Chennai என்ற இடத்தில் கிடைக்கிறது.

 

 

 

 

 

ஒரு சாம்பிள் இங்கே!

திங்கள், 17 அக்டோபர், 2011

“Srimad Rahasyathrayasaram” commentary by Sri V.K.Ramanujachariyar --- the final part

The last portion of the commentary of Sri V.K. Ramanujachariyar on “Srimad Rahasyathrayasaram” is available at

http://www.mediafire.com/?a38978ecp01a98q

In the above pdf, some characters are lost when adiyen tried to split the pages before making a pdf (for purposes of easy reading). Because adiyen scanned the xerox pages of the book from Sri Anakaputhur Rangachari swamy, splitting can not be perfectly made.

Hence another pdf without splitting is available at

http://www.mediafire.com/?9axr1ky18hax8tz

YOU MAY DOWNLOAD as per your choice.

adiyen will combine all of the files uploaded and present as a single pdf as early as possible.

adiyen arrived at Thiruppullani this morning to exercise my vote and will be back at Chennai tomorrow morning.

Sri Aravamuthan swami has handed over some books and D.Ramaswamy Iyengar’s commentary on “Amalanathi Piran” is one among them. It is in English and adiyen will begin to share that with you all from tomorrow.

 

Natteri Swamy’s tele-upanyasam dated 17-10-2011

Natteri swami continues on Desika Dinacharya in his tele-upanyasam dated  17-10-2011

The same may be downloaded from
http://www.mediafire.com/?tnyjz2v117u5s1d