புதன், 4 நவம்பர், 2009

'பகவத் விஷயம்'

1937ல் திருவல்லிக்கேணி ஆ. ரங்கநாத முதலியார் என்பவர் இந்தக் காலத்து மஞ்சரி, ரீடர்ஸ் டைஜஸ்ட் போல, வைணவ தத்துவங்களையெல்லாம் ஒவ்வொன்றையும் வெவ்வேறு அறிஞர் பெருமக்களை வைத்து எழுதவைத்து, தொகுத்து  'ஸ்ரீவைஷ்ணவம்' என்ற பெயரில் நூலாக வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து ஸ்ரீ. கேசவ அய்யங்கார் எழுதியுள்ள 'விசிஷ்டாத்வைதமும் மதாந்தரங்களும்' என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை 'ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவக' இதழில் வரும் மாதம் முதல் வெளியாகிறது. அதே நூலில் படித்து ரஸித்த இன்னொரு கட்டுரை 'பகவத் விஷயம்' இங்கே மின் நூலாக

bhagavathvishayam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக