சனி, 13 ஜூன், 2009

உங்கள் மொபைலில் தமிழ் வாசிக்க

உங்கள் மொபைலில் தமிழ் தெரியவில்லையா? ஒரே கட்டம் கட்டமாகவே தெரிகிறதா? போகிற போக்கில் வரும் மெயில்களில் இருக்கும் தமிழ் எழுத்துக்கள் தெரியாமல் கட்டம் கட்டமாக மட்டும் காண்பிக்கிறதா? கவலையை விடுங்கள். வழிகாட்ட இங்கு ஒரு TVS 50 ரெடி. அதில் ஏறி பயன்பெற

http://tvs50.blogspot.com/2009/06/problem-view-tamil-fonts-in-mobile.html மொபைலில் GPRS வசதி வேண்டும். அதை மறந்து விடாதீர்கள். திருப்தியாக இருந்தால் டிவிஎஸ் ஸுக்கு நன்றி சொல்லுங்கோ!

3 கருத்துகள்:

  1. பெயரில்லா6:56 PM

    ஐயா, நானும் ஒரு தொழில்நுட்ப பதிவை தமிழில் நடத்துகிறேன். தாங்கள் அதை ஒரு முறையாவது படித்ததுண்டா?

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் திரு ஷிர்டி சாயிதாசன். உங்கள் வலைப்பதிவை இதுவரை படிக்கவில்லை. தொழில்நுட்பங்கள் யார் சொல்லிக் கொடுத்தாலும் சந்தோஷமாக அங்கு சென்று படிப்பதும், அவை பொதுவாக எல்லோருக்கும் பயன்படுமென்றால் என் வலையில் அதைப்பற்றிச் சொல்வதும் என் வழக்கம். வலையில் உலவும்போது எப்படியோ தங்கள் பதிவுகள் கண்ணில் படவில்லை. தங்கள் அஞ்சலில் அதன் முகவரியைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள். தெரியப் படுத்த வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஓ! "சுதந்திர இலவச மென்பொருள்" வலையா! பார்த்திருக்கிறேனே! இனி அதில் வரும் நல்ல செய்திகளையும் என் பதிவுகளில் குறிப்பிடுவேன்

    பதிலளிநீக்கு