இது சென்ற பதிவின் தொடர்ச்சி!
போன பதிவிலேயே சொல்லியிருக்க வேண்டும். படங்கள் அனுப்பி உதவியவர் நமது ஆச்ரம ஆராதகர் ஸ்ரீ ஜெகன்னாதாச்சாரியார். அவருக்கும், அவர் பயன்படுத்திய நோக்கியா C 6 mobile (This is definitely not an advertisement for Nokia) அந்த மொபைலை இரு தினங்களுக்கு முன் வாங்கி நம் கண்களுக்கு விருந்து அளிக்க உதவிய ஆச்ரம “சேச்சு”வுக்கும் ஆச்ரம சிஷ்யர்கள் அனைவர் சார்பிலும் அடியேனது க்ருதக்ஞைகள்.
இனி தேரழுந்தூரில்,
செல்வருக்கு ஆமருவியப்பன் கடாக்ஷத்தில் நடந்த திருமஞ்சன காட்சிகளை இங்கு காணலாம்.
இப்படி விசேஷமாகத் திருமஞ்சனம் கண்டருளிய செல்வர் பின்னர் தீர்த்தவாரி கண்டருளினார். அது வீடியோவாக அடுத்த பதிவில் வரும்.
தீர்த்தவாரி முடிந்து ஆமருவியப்பன் ஆஸ்தானம் எழுந்தருளிய பிறகு, நம் ஆச்ரமத்தில் திரு ஆடிப் பூரம் வழக்கம்போல் மிக விசேஷமாகக் கொண்டாடப் பட்டது. ஆச்ரம வேணுகோபாலன் ஆண்டாளுக்கு நமது ஆச்ரம ப்ரதான ஆராதகர் கிருஷ்ணமூர்த்தி ஸ்வாமி அவரது வழக்கம் போல மிக அனுபவித்துச் செய்து வைத்த திருமஞ்சனக் காட்சிகள் சில இங்கு . இந்த திருமஞ்சன வீடியோவும் அடுத்த பதிவில் வரும்.
happy to see all these pictures.thank you.
பதிலளிநீக்கு