tag:blogger.com,1999:blog-33627650.post494714132568390744..comments2024-03-18T14:20:30.406+05:30Comments on புல்லாணிப்பக்கங்கள்: Thiruppullani Raguveeradayalhttp://www.blogger.com/profile/15280043883540859538noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-33627650.post-36588558196148762362007-02-25T21:27:00.000+05:302007-02-25T21:27:00.000+05:30பாதுகா ஸஹஸ்ரம் தொய்வில்லாமல் தொடருங்கள்.மாலின் வண்...பாதுகா ஸஹஸ்ரம் தொய்வில்லாமல் தொடருங்கள்.

மாலின் வண்ணம் மழைவண்ணம்-அவன்
. . மலரடி வண்ணம் எவ்வண்ணம்?
ஆலின் இலையில் துயில்கொள்வான் -அரங்கன்
. . அடியிணை வண்ணம் எவ்வண்ணம்?
பாலின் வண்ணச் சங்கேந்தும்- அவன்
. . பாத வண்ணம் எவ்வண்ணம்?
சாலி நெல்லின் சாமரைகொள்-அமுதன்
. . தாளிணை வண்ணம் எவ்வண்ணம்?

SoundararajanAnonymousnoreply@blogger.com